தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

10 வயது ஆர்யா 190.5 எடை..??

இந்தோனேஷியாவின்  மேற்கு ஜாவாவில் வசித்துவரும்  10 வயது ஆர்யா பெர்மனா என்ற சிறுவன்  190.5 எடையுடன் இருக்கிறான் .

இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவனாக குறித்த  சிறுவன் கருதப்பட்டான் .

ஆர்யாவின்  உடல் எடையால்  அவனால்  நிற்க கூட முடியாமல் போனது.

இந்நிலையில் முறையாக உடற்பயிற்சி செய்தால் ஆர்யாவின் உடல் எடையை குறைக்க முடியும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் .

இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவு கட்டுப்பாடு , உடல்பயிற்சி என தொடர்ந்து ஈடுபட்டதில் தற்போது 95 கிலோ எடை குறைத்து உள்ளதாக  கூறப்படுகின்றது.

Comments
Loading...