Designed by Iniyas LTD
பிரான்சில் ஈழத் தமிழ் இளைஞன் ஒருவருடைய உடலம் ஆற்றிலிருந்து மீட்பு
பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய ஈழத் தமிழ் இளைஞன் ஒருவருடைய உடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால் மீட்க்கபட்டுள்ளது.
இச்சடலம் 23வயதுடைய இராஜதுரை லஜீவன் என அடையாளம் காணபட்டுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.