Designed by Iniyas LTD
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ் !
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றியை வசமாக்கினார்.
அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவை சேர்ந்த மற்றொரு நட்சத்திர வீராங்கனையான மரிய ஷரபோவா-வை எதிர்த்து விளையாடினார். இரு ஜாம்பவான் வீராங்கனைகள் மோதிய இந்தப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைந்தது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரினா வில்லியம்ஸ், 6-2, 6-1 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.