தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சேஷாசலம் வனப்பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

red woodஆந்திரா-சேஷாசலம் வனப்பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர்.

புபால் லே-அவுட் பகுதியில் காரில் இருந்த செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அப்பகுதியில் தமிழர்கள் 9 பேரை ஆந்திர வனத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...