Designed by Iniyas LTD
தொடர்ந்து பெற்ற வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது
ஸ்பெனிஷ் லிகா கால் பந்து போட்டியில் நட்சத்திர வீரர் மெஸ்சி உள்ள பார்சிலோனா அணியும் கிறிஸ்டியா ரொனால்டோ உள்ள ரியல் மாட்ரிட் அணியும் மோதின. இதில் 2–1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது. இதன் மூலம் பார்சிலோனா 39 போட்டியில் தொடர்ந்து பெற்ற வெற்றி பயணம் முடிவுக்கு வந்தது.