தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்கா அமைச்சரவையில் அவரச மாற்றம்! ஐவர் பதவியிழப்பு

150112141317_cabinet_swearing_in_640x360_bbcஸ்ரீலங்கா அமைச்சரவையில் அவசர மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன் மூலம் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழக்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையில் பிரதமர் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ள நிலையில் பிரதமரின் சீன விஜயத்தின் பின்னர் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Loading...