Designed by Iniyas LTD
யாழில் இருந்து மன்னார் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது
இன்றைய தினம் காலை யாழில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் விபத்திற்கு உள்ளாகி உருவர் பலியாகி உள்ளதுடன் பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இன்றைய தினம் காலை யாழில் இருந்து மன்னார் நோக்கி உறவினர்கள் வீட்டிட்கு சென்று கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகினர்.
