தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் நியமனம்

visaபாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் நீதிமன்ற நீதவான் பியசேன ரணசிங்கவிற்கு வழங்கியுள்ளார். இந்த நியமனமானது மறைந்த உயர் நீதிமன்ற நீதவான் அமேந்திர மென்டிஸின் பதவிக்கு பதிலாகவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...