Designed by Iniyas LTD
தமிழீழத்தின் கரிநாள் பெப்ரவரி 04
சிங்கள தேசத்தின் பெப்ரவரி 04 ம் நாள் தமிழீழ தேசத்தின் கரி நாள். சிறிலங்காவின் 66 வது ஆண்டு சுதந்திர தினத்தை புறக்கணிப்போம்.

எங்கள் இரத்தத்தால் உன் சுதந்திரக்கொடியை வரைந்து கொண்டு
எங்கள் எலும்புகளை கம்பங்கள் ஆக்கி கொண்டு எங்கள் உயிரை கொடிக் கயிறாய் திரித்துக் கொண்டு
உன் 66வது சுதந்திர தினத்தை கொண்டாட போறாய்…??
வெளிச்சத்தை தேடிவரும் விட்டில் பூச்சிகளல்ல தமிழர் நாம் வெளிச்சத்தை உருவாக்கும் சூரியர்கள் !!
சிங்களத்தின் தமிழின படுகொலையும் , இன அழிப்பையும் , நிலா ஆக்கிரமிப்பையும் , சர்வதேசத்திற்கு தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.