தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முன்னாள் போராளி ஒருவர் திடீர் மரணம் – விஷ ஊசி தான் காரணமா?

வவுனியா புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான  அமலதாஸ் (வயது46) என்பவரே நேற்றைய தினம் திடீரென மரணித்துள்ள போராளியாவார். அமலாதாஸ் அவர்கள் 2011.04.23 அன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.injection-re

இதேவேளை நல்ல சுகதேகத்துடன் ஆரோக்கியமாகவே காணப்பட்டார் என்றும் நேற்றைய தினம் திடீரென மயக்கமுற்று வீழ்ந்து மரணித்துள்ளார், என்றும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவிப்பதோடு தமக்கு இதில் பலத்த சந்தேகம் உள்ளதாகவும் விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கும் என ஊகிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments
Loading...