தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் நேற்று இரவு ஒட்டப்பட்டதாக தெரிய வருகிறது.mavirar

யாழ்ப்பாண பல்கலைக்கழக சுவர்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் “மாவீரர் நாள் நவம்பர் 27, யாழ் பல்கலைக்கழக சமுகம்”, மற்றும் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...