Designed by Iniyas LTD
யாழ்-சங்கானையில் கிணற்று கயிற்றில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நிச்சாமம் சங்கானைப் பகுதியினை சேர்ந்த நாகன் தில்லைநாதன் என்ற 74 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.