தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மெர்சல் படத்தில் விஜய்யின் ஒரு கேரக்டர் வெளியானது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. படத்தின் வேலைகளும் ஒருபக்கம் பிஸியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் அட்லீ ஒரு குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படம் பின்புறம் பார்த்தால் விஜய் ஒரு மைக் முன்பு நின்று பேசுவது போல் இருக்கிறது. அதில் மொட்டை ராஜேந்திரனும் நம் தேசிய கொடியும், அதோடு இன்னொரு கொடியும் இடம்பெற்றுள்ளது.

இதைப் பார்த்தால் விஜய் மெர்சல் படத்தில் அரசியல் வாதியாக நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

Comments
Loading...