தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருகோணமலையில் ஆயுதங்கள் மீட்பு.

images (5)

திருகோணமலை மாவட்டம் முருகாபுரியின் மூன்றாம் மைல்கல் பகுதியில்  புதைத்து வைக்கப்பட்ட   ஆயுதங்கள் சில  மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரி-56 ரக துப்பாக்கிகள் 05, ஒரு இயந்திர துப்பாக்கி, மகசீன்கள்,துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் சிறீலங்கா படையினரால் மீட்கப்பட்டதாக படை ஊடகப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...