தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசிய அரசியலுக்கான தலைமைகள் தமிழ் சமுகத்தில் இருந்து உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என கூறியுள்ளார் நாமல்.

இலங்கையின் தேசிய அரசியலுக்கான தலைமைகள் தமிழ் சமுகத்தில் இருந்து   உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர்  இதனை வெளிப்படுத்தியுள்ளார

தமிழ் மக்களுக்கான மறுசீரமைப்பு என்பது ஒரே இரவில் அடைந்துவிடக் கூடிய செயற்பாடு இல்லை என்றும்,   தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள், தங்களுக்கு அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளை உருவாக்க தவறியுள்ளதாகவும் நாமல் கூறியுள்ளார்.

அத்துடன் முக்கியமான அரசியல்வாதிகள் பலர் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும்,  நாமல் ராஜபக்க்ஷ குறித்த செவ்வியில்  மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...