தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஜெர்மனியில்  இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு  பெர்லின் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக,  ரயில் நிலையம், அமைச்சகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அப்பகுதியில் விமானங்கள் பறக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த 1939ஆம் ஆண்டு முதல், 1945ஆம் ஆண்டு வரை நடந்த உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட பல குண்டுகள், ஜெர்மனியில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...