Designed by Iniyas LTD
புத்தபெருமானின் புனித பொருட்கள் இலங்கைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது
வெசாக் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து புத்தபெருமானின் புனித பொருட்கள் இலங்கைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
இதனை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அலரி மாளிகை
நாளை முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை அலரி மாளிகையில் புனிதப் பொருட்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரணாத் புனித பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுசெல்லப்படும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.