தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வன்னிப்பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு…

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனர்த்தம் தொடர்பான செயலமர்வு இன்று காலை றோயல் கார்டன் விருந்தினர் விடுதியில் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜ.எம். ஹனிபா முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் இப்பிரதேசங்களின் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் சிவதாசன், சூரியராஜ், அனர்த்தம், வளிமண்டலவியல் தொடர்பான விரிவுரைகளை வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் அனர்த்தம் தொடர்பான ஊடகவியலாளர்களின் வகிபாகம் என்ற தலைப்பில் அனர்த்த முகாமைத்துவபற்சிப்பிரிவு பணிப்பாளர் சுகத் திசாநாயக்கவினால் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...