தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாயாற்றில் தீயில் எரிந்த வாடி உரிமையாளர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் அவசர உதவிகள் வழங்கல்!..

13.08.18 அன்று இரவு நாயாற்று பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள் எரிக்கப்பட்டு மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் பொருட்கள் பெருமளவு எரிந்து நாசமானது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தற்காலிக நிவாரண பொருட்களை இலங்கை  செஞ்சிலுவை சங்கம் வழங்கியுள்ளது.

குறித்த அவசர நிவாரண உதவியினை, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து,வழங்கிவைத்துள்ளார்கள்.

Comments
Loading...