Designed by Iniyas LTD
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவியின் சப்பறத் திருவிழா இன்று..
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று பிற்பகல்-04 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ துர்க்காதேவியின் வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா கடந்த-13 ஆம் திகதி முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளமை நினைவில்கொள்ளத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய தினம் பிற்பகல் சப்பறத் திருவிழாவும் நாளையதினம் தேர்த்திருவிழாவும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
