Designed by Iniyas LTD
A9 வீதியை மறித்து மாணவர்கள் மறியல் போராட்டம்! அச்சத்தில் கடமைக்கு வராத ஸ்ரீ போலீஸ்
.jpg)



(2ஆம் இணைப்பு)
ஏ9 வீதியை மறித்து மாணவர்கள் போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை.



