இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் 20 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், 18 பேர் பலியாகிவிட்டனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மொத்தம் 8 குடும்பத்தை சேர்ந்த நபர்கள், அந்த படகை வாடகைக்கு எடுத்து சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.