ரணிலுக்கருகில் இருந்து மகிந்த என்ன பேசினார்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 175 ஆவது வருட நிறைவு நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகே அமர்ந்திருந்து அவர் உரையாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

175 ஆவதுஇலங்கைகொழும்பில்சம்மேளனத்தின்நடைபெற்றதுநிகழ்வுநிறைவுநேற்றுவருடவர்த்தக
Comments (0)
Add Comment