பங்குப் பரிவர்த்தனை நிலையம் இரண்டாவது மாடி இன்று திடீரென்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது கட்டடத்திலிருந்த சுமார் 28 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.