இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவதில் தவறில்லை- பிரித்தானியா

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவதில் தவறில்லை என பிரித்தானிய அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்பதே பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வெயார் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிடருந்த போதிலும், இறுதி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கைஇறுதிஇலங்கைகாலஅவகாசம்சமர்ப்பித்தல்பிரித்தானியாபேரவைமனிதஉரிமை
Comments (0)
Add Comment