இலங்கை அதிபர் சிறிசேன- பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேச்சுவார்ததை

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்துப் பேசினர்.

 ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள இருவரும், தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை போர்க் குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் குறித்து இந்தியா எவ்வித கருத்தும் தெரிவிக்காத நிலையில் மோடி-சிறிசேன சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிபர் சிறிசேனஅமெரிக்கா தீர்மானம்இலங்கைஐ.நா கூட்டம்பிரதமர் மோடிபேச்சுவார்ததை
Comments (0)
Add Comment