இஸ்ரேல் தாக்குதலில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது

இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகளிடையே கடந்த ஒரு மாத காலமாக சண்டை நடைபெற்று வந்தது. காஸா பகுதியில் சென்ற ஜூலை மாதம் 8-ஆம் தேதி முதல் நிகழ்ந்த சண்டையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், காசா முனையில் இதுவரை 469 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளாதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. காசா முனைப்பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 9 குழைந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசாமாக இஸ்ரேல் தாக்குதலில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. என்று ஐநா சிறுவர் நிதியகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

8-ஆம்இரண்டாயிரத்துக்கும்உயிரிழந்துள்ளனர்காஸாசண்டையில்சென்றஜூலைதேதிநிகழ்ந்தபகுதியில்மாதம்முதல்மேற்பட்டோர்
Comments (0)
Add Comment