அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டின் நகரத்தின் தென் பகுதியில் 16 பேருடன் வானில் பறந்த சூடான காற்று பலூன், தீடிரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
ஆஸ்டன் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் என்ற இடத்தில் விழுந்தது பலூன் விபத்துக்குள்ளானதில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.