ஜனாதிபதி மஹிந்த அமெரிக்கா செல்கிறார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் 69வது மாநாட்டில் பங்கேற்கவே ஜனாதிபதி மஹிந்த அமெரிக்கா செல்கிறார்.

ஐ.நா பொதுச்சபையின் 69வது கூட்டத்தொடர் நியுயோர்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி ரையாற்றவுள்ளார். இந்தப் பயணத்தின் போது முக்கிய அரசியல் சந்திப்புக்களில் ஜனாதிபதி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

69வதுஅமெரிக்காஐக்கியசபையின்செல்கிறார்ஜனாதிபதிநாடுகள்பங்கேற்கவேமஹிந்தமாநாட்டில்
Comments (0)
Add Comment