ஜீ எல் பீரிஸ் சிங்கப்பூர் பயணம்

வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருப்பதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இந்தப் பேச்சுக்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

அமைச்சர்சிங்கப்பூருக்குப்ஜீ. எல் பீரிஸ்பயணம்மேற்கொண்டுள்ளார்.வெளிவிவகார
Comments (0)
Add Comment