டிரம்ப்பின் நிர்வாணசிலை திருடப்பட்டுள்ளது

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளார்.  

அதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் இவருக்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) அமெரிக்கா முழுவதும் நிர்வாண சிலைகள் அமைத்தனர்.  இந்த நிலையில், தெற்கு புளோரிடாவில் மியாமி பகுதியில் வியுன்வுட் ஆர்ட்ஸ் மாவட்டத்தில் இருந்த நிர்வாண சிலை ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

திருடப்பட்ட சிலையை ஒரு லாரியில் ஏற்றிச் சென்றதாகவும், அதை போட்டோ எடுத்ததாகவும் ஒருவர் தெரிவித்தார்.

சிலைசெல்வாக்குடிரம்ப்திருட்டுநிர்வாணம்பொதுமக்கள்மர்பநபர்
Comments (0)
Add Comment