பங்களாதேஸின் மத்திய வங்கி சைபர் தாக்குதலில் 8 இலங்கையர்கள்!

பங்களாதேஸின் மத்திய வங்கியின் ஊடாக சைபர் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் எட்டு இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக த ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 20 வெளிநாட்டவர்கள் தொடர்புப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களில் 8 பேர் இலங்கையர்கள் எனவும் 12 பேர் பிலிப்பினியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையர்கள்சைபர்தாக்குதல்பங்களாதேஷ்மத்திய வங்கிரொய்ட்டர்விசாரணை
Comments (0)
Add Comment