பாக்கிஸ்தான் விமான விபத்தில் 47 பயணிகள் பலி!

பாகிஸ்தானின் மலைப்பாங்கான வடக்கு நகரமான சித்ராலிலிருந்து, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்று கொண்டிருந்த பாகிஸ்தானிய விமானமொன்று 47 பேருடன் விபத்துக்குள்ளாகியதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமாபாத்பயணிகள்பலிபாக்கிஸ்தான்விபத்துவிமானம்
Comments (0)
Add Comment