போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சிறிலங்காவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என உத்தியோகபூர்வமாக அமெரிக்கா அறிவித்துள்ளது, மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது,
நாளை வெள்ளிக்கிழமை 2014-01-31 அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் போன்றவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.