இத்தகைய செயலை ஜப்பான் ஒரு போதும் பொறுத்துக்கொள்ளாது என்று தெரிவித்துள்ள அபே, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில், இந்தப் பிரச்னையை நேச நாடுகளின் உதவியோடு எழுப்பப்போவதாகவும் கூறியுள்ளார். புதன் கிழமை காலை ஹைட்ரஜன் குண்டு வெடிப்புச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா அறிவித்தது.