தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்,
போரின் போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தது உண்மை என்று கருணா தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் மீது அவர் குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.