வெளிநாடு சென்ற மகிந்த நாடு திரும்பினார்

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் நகருக்கு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அதி காலை நாடு திரும்பினார். ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை 5.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திரமோடி உட்பட வெளிநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.

அமெரிக்காசந்திப்புநாடுநியூயோர்க்பயணம்மகிந்தமோடிவெளிநாடு
Comments (0)
Add Comment