அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தினால் உளவு பார்க்கப்படும் நாடுகளில் சிறீலங்கா

இலங்கையை அமெரிக்க உளவு பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிறுவனத்தினால் உளவு பார்க்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் உலக பல நாடுகள் தொடர்பில் உளவு பார்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உளவுப் பணிகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ள நாடுகளின் உலக வரைபடமொன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த உலக வரைபடத்தில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.உலகின் பெரும்பான்மையான நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க உளவுஇலங்கையைதெரிவிக்கப்படுகிறது.பார்ப்பதாகத்
Comments (0)
Add Comment