எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுகின்றார் மலேசியாவில் உள்ள பினாங்கு மாநில முதலமைச்சர்

ஈழத்தமிழர்கள் நிலம் பறிக்கப்பட்டு அவர்கள் அழிக்கப்படுகிறார்கள் , இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் சர்வதேச சமூகத்திடம் நீதி கேட்டு ஐநா நோக்கி பயணம் செய்யும் வீரர்களை வாழ்த்தி , எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுகின்றார் மலேசியாவில் உள்ள பினாங்கு மாநில முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி.

அமைச்சர்அழைப்புபேரணிக்குமலேசியவிடுக்கும்
Comments (0)
Add Comment