‘வேக் மி அப் பிஃபோர் யூ கோ-கோ அன்டுகேர்லெஸ் விஸ்பர்’ போன்ற ஆல்பம் அவருக்கு உலகளாவிய அளவுக்கு ரசிகர் வட்டத்தை பெற்றுக் கொடுத்தது. 1987இல் முதல் முறையாக பாப் இசைக்குள் ஜார்ஜ் மைக்கேல் நுழைந்தார். அவரது முதல் ஆல்பம் ‘ஃபெய்த்’ 10 மில்லின் காப்பிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் ஜார்ஜ் மைக்கேல் உயிர் பிரிந்துள்ளது. உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.