தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்
Browsing Tag

விபத்து

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் ஏ – 35 வீதியில் வாகன விபத்து

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் ஏ – 35 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ்ஸூம்,…

சீனக் கப்பல் 458 பயணிகளுடன் புயலில் சிக்கி ஆற்றில் மூழ்கியது

சீனக் கப்பல் 458 பயணிகளுடன் "யாங்ட்சே" ஆற்றில் இன்று மூழ்கியுள்ளது. இச்சம்பவம் இந்த ஆண்டில் சீனாவில் நடைபெற்ற மிக…

நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் விபத்தில் உயிரிழந்தார்

நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த வாகன விபத்தில் காலமானார். எண்பத்தி ஆறு…

ஜெர்மன் விங்ஸ் 4யூ 9525 விமான கருப்பு பெட்டி வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளது

ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் 4யூ 9525 என்ற பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த…

நெதர்லாந்து ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் இரு விமானப்படை அதிகாரிகள் உயிரிழப்பு

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரை ஏற்றிச் சென்ற நெதர்லாந்து ஹெலிகொப்டர் ஒன்று வடக்கு மாலியின் காவே பகுதியில்…

உக்ரைனில் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயுவினால் விபத்து

கலகக்காரர்களின் பிடியில் உள்ள கிழக்கு உக்ரைனில், ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயுவினால் ஏற்பட்ட விபத்தில் 33…

வங்கதேசத்தில் பயணிகள் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து

வங்கதேசத்தில் பயணிகள் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்குழந்தை ஒன்று உட்பட குறைந்தது 15 பேர்…

கழிவுநீர்த் தொட்டி உடைந்த விபத்து குறித்து ஆய்வு

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர்த் தொட்டி உடைந்ததால் ஏற்பட்ட விபத்து குறித்து மாசுக்…