Designed by Iniyas LTD
ஐரா வில் நயன்தாராவுக்கு தோழியாக திருநங்கை…
நடிகர் அஜித் – நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் விஸ்வாசம்.
இதையடுத்து நயன்தாராவின் அடுத்த படம் ஐரா. இந்தப் படத்தில் நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் நடிகை நயன்தாராவுக்கு தோழியாக திருநங்கை ஜீவா நடித்துள்ளார் என்று தகவல் தெரியவந்துள்ளது.
