Designed by Iniyas LTD
அமெரிக்காவில் ஏற்பட்ட தொடர் விபத்தினால் கார்களில் தீப்பிடித்து 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் ஏற்பட்ட தொடர் விபத்தினால் கார்களில் தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் கார் மற்றும் எரிபொருள் டிரக்கில் இருந்த ஓட்டுநர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு , 13 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
