தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இணையத்தில் கசிந்த விஸ்வரூபம்-2…

இன்று  பிரம்மாண்டமாக உலகநாயகன் கமல்ஹாசனின்  விஸ்வரூபம்-2 வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தநிலையில் விஸ்வரூபம்-2 படம் ரிலீஸ் ஆன முதல் நாளே திருட்டு இணையதளமான தமிழ்ராக்கர்ஸில் வெளியாகி  படக்குழுவினரை அதிர வைத்துள்ளது.

இதேவேளை  இப்படத்தின் இணையதள பக்கத்தை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...