தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய கிரிகட் அணி ஜிம்பாவே செல்லவுள்ளது

குறுகிய கால சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் (ஜூன்) இந்திய அணி ஜிம்பாப்வே செல்கிறது.இந்திய கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக ஜிம்பாப்வேக்கு சென்று விளையாட இருக்கிறது.indian-cricket-team

அடுத்த மாதம் (ஜூன்) 11-ம் திகதி முதல் 22-ம் திகதி வரை அங்கு விளையாட இருக்கும் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. அனைத்து ஆட்டங்களும் ஹராரேயில் நடைபெறும்.  இந்த தகவலை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தொடர் முடிந்ததும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

Comments
Loading...