தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்றினால் வீட்டின் மீது விழுந்த பாரிய மரம்…

கிளிநொச்சி, ஜெயந்தி நகர் பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீட்டின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் இன்று பகல் 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை  சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரவில்லை என தெரியவருகிறமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...