தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்வதேச செஸ் தொடர்: விஸ்வநாதன் ஆனந்த் 7-வது சுற்றில் சமன்

vishwanathஅமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் தொடரின் ஏழாவது சுற்று ஆட்டத்திலும் விஸ்வநாதன் ஆனந்த் சமன்  செய்தார்.

அமெரிக்க வீரர் வெஸ்லியை(Wesley) எதிர்கொண்ட ஆனந்த், 39வது நகர்த்தலின்போது ஆட்டத்தை சமன் செய்ய ஒப்புக்கொண்டார். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.

இன்னும் 2 சுற்றுப் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், ஆர்மீனியாவின் அரோனியன் 5 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். ஆனந்த் இரண்டரை புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

Comments
Loading...