Designed by Iniyas LTD
சிங்கப்பூரில் கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு சிறை..
சிங்கப்பூரில் கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட இரு இலங்கையர்களுக்கு, எட்டு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரீக்கப்பட்டுள்ளது.
த்தகவலை பன்னாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்துக்குரிய போலி கடவுச்சீட்டுகளை வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிவரவு சோதனை பணியகம் தெரிவித்துள்ளது.
நாகமணி கனகாதரன் (46) மற்றும் கந்தசாமி நித்யானந்தன் (27) ஆகிய இருவருமே குடிவரவு சோதனை பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
