தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தில் நில நடுக்கம்

சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.earthque

இதனால், பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து தஞ்சம் அடைந்தனர்.  ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை செய்திகள் எதுவும் வெளிவரவில்லை

Comments
Loading...