Designed by Iniyas LTD
சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட மாவீரர்களுக்கு பிரித்தானியாவில் வணக்க நிகழ்வு!
அரச பயங்கரவாதத்தின் வான்படை குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீர வேங்கைகள் தமிழீழ அரசியல் துறைப் பிரிக்கேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் அன் நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் அன்புமணி,மேஜர்.மிகுந்தன், மேஜர்.கலையரசன்,லெப்.ஆட்சிவேல். லெப்.மாவைக்குமரன்,மேஜர்.செல்